அடேங்கப்பா..! சென்னை மக்களே ஆகாசத்தில் மிதக்க ரெடியா..? தொடங்கியது பலூன் திருவிழா
சென்னை அருகே திருவிடந்தையில் சர்வதேச பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது. பலூன் திருவிழாவை அமைச்சர்கள் ராஜேந்திரன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இதில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏர் பலூன் பைலட்டுகள் (pilot) கலந்துகொண்டு பலூன்களை பறக்கவிட்டனர். இன்று தொடங்கியுள்ள பலூன் திருவிழா வருகிற 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Next Story