"உங்கள் மொபைலில் இந்த வீடியோ ஆடியோ இருந்தால் நடவடிக்கை நிச்சயம்" - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையின் போது சிறுமிக்கு இழப்பீடு வழங்கவும், வாக்குமூல வீடியோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அவகாசம் வேண்டுமென அரசு தரப்பில் கோரப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதிகள், வழக்கை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்