#Breaking : தாசில்தார் ஆபீஸ் அருகே இளைஞர் வெட்டிக் கொ*ல... மர்ம நபர்கள் வெறிச்செயல்
அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகே வெட்டிக் கொலை/அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் தினேஷ் பாபு என்பவர் வெட்டிக் கொலை/அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோட்டம்/தினேஷ் பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு/தினேஷ் பாபு உடலை மீட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வரும் போலீசார்
Next Story