#JUSTIN || சென்னை ஏர்போர்ட்டிற்குள் அருவி போல் கொட்டும் மழைநீர் - அதிர்ச்சியில் பயணிகள்
விமானநிலையத்தில் கொட்டும் மழைநீர்/சென்னை விமானநிலையத்தில் மின்விளக்குகள் வழியாக அருவி போல் கொட்டும் மழைநீர் /தண்ணீர் கொட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான பயணிகள் /கனமழையால் மின்விளக்குகளில் புகுந்த தண்ணீர் /முதலாவது முனையத்தில் பயணிகள் செல்லும் பாதையில் கொட்டும் மழைநீர்
Next Story