"விமானத்தில் என்னோடு வந்த ஒரு ஹீரோ... அப்போது நடந்த திக் திக்" - அமைச்சர் சொன்ன அதிர்ச்சி சம்பவம்
"விமானத்தில் என்னோடு வந்த ஒரு ஹீரோ... அப்போது நடந்த திக் திக்" - அமைச்சர் சொன்ன அதிர்ச்சி சம்பவம்
சினிமா கதாநாயகனால் நிஜத்தில் விமானத்தை காப்பாற்ற முடியவில்லை என்றும், விமானத்தை காத்த விமானியை போல தமிழ்நாட்டை வழிநடத்தும் விமானி முதலமைச்சர் ஸ்டாலின் என்றும், அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்...
Next Story