#BREAKING || 19 நாட்களுக்கு முன் உயிர்பலி வாங்கிய அதே இடத்தில் நடந்த மற்றுமொரு சம்பவம்..| Chennai

x

குடிசை மாற்று வாரியத்தின் பால்கனி இடிந்து விழுந்து விபத்து... ஒருவர் மருத்துவமனையில் அனுமதி.

பட்டிணம்பாக்கம் ஸ்ரீனிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு - 29 வது பிளாக்கில் பால்கனி இடிந்து விழுந்து விபத்து.

நேற்றிரவு மோகன் என்பவர் பால்கனியில் நின்றுகொண்டுந்த போது, மூன்றாவது மாடியின் பால்கனி இடிந்து விழுந்துள்ளது.

காயம்பட்ட மோகன்(48) ராயபேட்டை மருத்துவமனையில் அனுமதி.

பட்டிணம்பாக்கம் போலீசார் விசாரணை.

கடந்த டிச.4ம் தேதி இதே பகுதியில் சையத் குலாம் என்ற 23 வயது இளைஞர் நடந்து வந்த போது மூன்றாவது மாடியின் ஜன்னல் சிலாப் இடிந்து விழுந்து உயிரிழந்தார் என்பது குறிப்பிடதக்கது.


Next Story

மேலும் செய்திகள்