#Breaking : பெண்ணை கொடூரமாக கொன்ற சிறுத்தை... அடுத்த ரத்த வேட்டை... உச்சகட்ட பதற்றத்தில் வேலூர்
சிறுத்தை நடமாட்டம் - வனத்துறை எச்சரிக்கை/வேலூர் - துருவம் கிராமத்தில் இளம்பெண்ணை சிறுத்தை தாக்கிக் கொன்ற சம்பவம் எதிரொலி/சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தேடுதல் வேட்டை/துருவம் கிராமத்திற்கு எதிர் திசையில் வீரிசெட்டிப்பள்ளி பகுதியில் கோழியை கவ்விச் சென்ற சிறுத்தை/துருவம் பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறையினர் வீரிசெட்டிப்பள்ளி வனப்பகுதியில் ஆய்வு/பொதுமக்கள் தேவையின்றி தனியாக வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை/வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்
Next Story