பெட்ரோல் பங்க் ஊழியரிடம் அரிவாளை காட்டி மிரட்டல் - வெளியான பதறவைக்கும் சிசிடிவி காட்சி

x

பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளை காண்பித்து மிரட்டிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெட்ரோல் பங்கில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பெட்ரோல் போட்டுள்ளனர். பங்க் ஊழியர் பெட்ரோலுக்கான பணத்தை கேட்ட போது, பின்னால் இருந்த நபர் அரிவாளை காட்டி பணப்பையை பறிக்க முயன்று இருக்கிறார். சுதாரித்து கொண்ட ஊழியர் சத்தம் போட்டதால், வாகனத்தில் வந்த இருவரும் தப்பி உள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் பதிவுகளை வைத்து போலீஸ் விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்