#Breaking : MRVக்கு அடுத்த ஷாக்... ``சிபிசிஐடி கஸ்டடி..'' குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நில மோசடி வழக்கில் கைதான, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்/கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு/ 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக வழக்கு/கடந்த 2ஆம் தேதி கரூரில் எம்.ஆர்.சேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்/இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்பு எம்.ஆர்.சேகர் ஆஜர்படுத்தப்பட்டார்//கரூர்/4/எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரருக்கு சிபிசிஐடி காவல்
Next Story