#BREAKING | சிபிசிஐடிக்கு மாற்றி - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

x

நில ஆக்கிரமிப்பு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி திருச்சி மாவட்டத்தில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு வழக்கு ஆவணங்களை 2 வாரங்களில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கவும், துவாக்குடி போலீசாருக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்