இதான் உச்சபட்ச சேப்டியான இடம்.. தேடி தேடி நிறுத்தியும் தப்பாத கார்கள்.. பரபரப்பு காட்சிகள்
சேலத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வந்த தொடர் கனமழையின் காரணமாக திருமணிமுத்தாற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சேலம் கந்தம்பட்டி அருகே சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருக்கக்கூடிய திருமணி முத்தாற்றில் அதிக வெள்ள பெருக்கு ஏற்பட்டு சாலையில் அதி வேகமாக செல்வதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் போக்குவரத்து கடும் பாதிப்பு. வெள்ளப்பெருக்கில் சாலையில் மற்றும் பெட்ரோல் பங்குகளில் நின்று இருந்த கார்கள் மூழ்கி உள்ளன. போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
Next Story