நேருக்கு நேர் மோதிய பேருந்து.. நசுங்கிய கார் - 3பேர் நிலை?
மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி அருகே மணப்பச்சேரியில் நத்தம் நோக்கி சென்ற அரசுப் பேருந்து சாலையில் எதிரே வந்த கார் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்த மூவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் கார் உருக்குலைந்த நிலையில், பேருந்தின் முன்பகுதி சேதமடைந்தது.
Next Story