விவசாயம் பண்ணலாமா..? வேண்டாமா..? கண்ணீருடன் கதறும் விவசாயிகள்..

x
  • மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
  • ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் கவலை
  • 5 லட்சம் ஏக்கருக்கு மேல் சம்பா தாளடி சாகுபடி கேள்விக்குறி
  • பல பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தேவைப்படுவதால் விவசாயிகள் ஏமாற்றம்
  • ஆழ்துளை கிணறு மூலம் பாசனம் செய்தாலும், கடைசியில் பற்றாக்குறை ஏற்படும் - விவசாயிகள்

Next Story

மேலும் செய்திகள்