தொழிலில் நஷ்டம் - ஸ்டூடியோ உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை

x

சிதம்பரத்தில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், ஸ்டூடியோ உரிமையாளர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிதம்பரம் வேங்கான் தெருவைச் சேர்ந்த நடராஜன், உடலில் தீ வைத்து எரித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாடியில் இருந்து உடலை எடுத்து வர முடியாததால், தீயணைப்புத் துறையினர் போராடி கயிறு கட்டி கீழே இறக்கினர். இந்த சம்பவம் குறித்து நடராஜன் மனைவி அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்