தனியார் பஸ் ஓட்டுநர் மீது கொடூர தாக்குதல் - மிரளவிடும் சிசிடிவி காட்சிகள்

x

தனியார் பஸ் ஓட்டுநர் மீது கொடூர தாக்குதல் - மிரளவிடும் சிசிடிவி காட்சிகள்

தனியார் பேருந்து ஒட்டுநரை பனங்கிழங்கு தொழிலாளி மற்றும் அவரது உறவினர் தாக்கிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. தருமபுரி மாவட்டம் கருவேலம்பட்டியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் முருகன் மற்றும் நடத்துநரிடம்,

மத்தூர் பேருந்து நிலையத்தில் பனங்கிழங்கு விற்றது தொடர்பாக, கிழங்கு வியாபாரி கணேசனுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஓட்டுநரை திட்டி கணேசன் தாக்கியுள்ளார். மேலும், அவரது மருமகன் மணிகண்டன் என்பவர், பேருந்துக்குள் ஏறி ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்