Karur | Accident | கரூர் பிரைவேட் பஸ்ஸால் நடந்த பயங்கரம்.. ஸ்பாட்டில் துடிதுடித்து பறிபோன உயிர்

x

திருச்சி மாவட்டம் பஞ்சபூரைச் சேர்ந்த சரண், அபர்நாத் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மருதூர் பிரிவு சாலையில் வாகனம் சென்றபோது, எதிரே வந்த தனியார் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அபர்நாத் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்