மாட்டு வண்டி பந்தயம் அனைத்து மாவட்ட எஸ்.பி க்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உத்தரவு

x

"மாட்டு வண்டி பந்தயம் நடத்துவது குறித்து வகுக்கப்பட்ட விதிமுறைகளை அனைத்து மாவட்ட எஸ்.பி-க்கள், காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்"

தமிழக காவல்துறை தலைவருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுBullock cart racing


Next Story

மேலும் செய்திகள்