#JUSTIN : மாநகராட்சி பள்ளியில் ஆம்ஸ்ட்ராங் உடல்... நாளை இறுதி ஊர்வலம்

x

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நாளை இறுதி சடங்கு/செம்பியம், சென்னை/படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு நாளை பிற்பகல் இறுதி சடங்கு/செம்பியத்தில் உள்ள பந்தர் கார்டன் மாநகராட்சி பள்ளியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ள உடல்/ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தயார்/ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவு/


Next Story

மேலும் செய்திகள்