கண்களில் தெறித்த `கனல்'... மகளுடன் மேடையேறிய திருமதி ஆம்ஸ்ட்ராங்..! - திரண்ட BSP தொண்டர்கள்.. பரபரத்த சென்னை

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியும் பங்கேற்றுள்ளார்.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சமய மணிவண்ணனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்