மேம்பாலத்துக்கு அடியில் கார் நிறுத்துபவர்களை பதற வைக்கும் வீடியோ.. உஷார்
கோவையில் மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதம் அடைந்துள்ளது. உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேம்பால கட்டுமானத்தின் கான்கிரீட் பெயர்ந்து, அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்துள்ளது. இதில் காரின் கண்ணாடி மற்றும் முன்புற பகுதி சேதம் அடைந்துள்ளது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
Next Story