BREAKING || 3 லட்சம் பயணிகள் சென்னை திரும்புவார்களா? - எடுக்க போகும் முக்கிய முடிவு
- வேலைநிறுத்தம் அறிவித்துள்ள தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு சங்கத்தினருடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை
- பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என அமைச்சர் சிவசங்கர் தகவல்
- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது - அமைச்சர் சிவசங்கர்
- பயணிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர்
- பயணிகள் பாதிக்கப்படாதவாறு கூடுதல் அரசு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் சிவசங்கர்
- பேச்சுவார்த்தை - முடிவுக்கு வருமா வேலைநிறுத்தம்?
Next Story