#BREAKING |ஓட்டல்களுக்கு எச்சரிக்கை.. "கெட்டுப்போன உணவு இருந்தால்.."- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
- தரமற்ற உணவுகள் அழிப்பு- ரூ.10.27 லட்சம் அபராதம்
- "ரூ.12.56 கோடி மதிப்பிலான 191.1 டன் அளவுள்ள குட்கா, பான்மசாலா கடந்த 2 ஆண்டுகளில் பறிமுதல்"
- "உணவகங்களில் நடத்திய ஆய்வில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிப்பு"
- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்//
Next Story