#Breaking : "விஜயகாந்த்துக்கு டிரக்கியாஸ்டமி.." மருத்துவமனை பரபரப்பு ரிப்போர்ட்
- தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்துக்கு டிரக்கியாஸ்டமி மூலம் சிகிச்சை செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை/சென்னை தனியார் மருத்துவமனையில்
- விஜயகாந்த், வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார்
- விஜயகாந்துக்கு உள்ள சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிரக்கியாஸ்டமி மூலம் சிகிச்சை செய்வது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை
- விஜயகாந்திற்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவமனை ஏற்கனவே அறிக்கை
- கோப்புக்காட்சி
- "விஜயகாந்த்துக்கு டிரக்கியாஸ்டமி மூலம் சிகிச்சை
Next Story