#Breaking : அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த பஸ் ஸ்ட்ரைக்..! "தொழிற்சங்கங்களுக்கு செக்.." அரசு அதிரடி
- அரசு பேருந்துகளை இயக்க தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அரசு அழைப்பு
- மாவட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளை அணுக அரசு அறிவுறுத்தல்
- பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அசல் உரிமம், ஆதார் அட்டையுடன் அதிகாரிகளை அணுக கோரிக்கை
- பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு அழைப்பு
- தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அழைப்பு
Next Story