#BREAKING || டோக்கியோ போல மாறப்போகும் தமிழ்நாடு.. வெளியான மாஸ்டர் பிளான்

x
  • தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் ஹெல்த்வாக் சாலை திட்டம் தொடங்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
  • ஒவ்வொரு மாவட்டத்திலும், 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடப்பதற்கான பிரத்யேக சாலைகள் தேர்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • நவம்பர் 4ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
  • "தமிழ்நாட்டில் ஹெல்த்வாக் சாலை திட்டம்"


Next Story

மேலும் செய்திகள்