BREAKING || உயர்நீதிமன்றம் சென்ற சீமான் - விஜயலட்சுமிக்கு அதிரடி உத்தரவு

x
  • செப்.29ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் 2011ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
  • சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக, நடிகை விஜயலட்சுமி, வளசரவாக்கம் போலீசில் புகார்
  • 2011ல் அளித்த புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்ற நிலையில் வழக்கை நிலுவையில் வைத்திருந்தது தொடர்பாக காவல்துறை தரப்பில் நிலை அறிக்கை தாக்கல்
  • வழக்கின் தன்மை குறித்து ஆராய்வதற்காக நடிகை விஜயலட்சுமியை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • நடிகை விஜயலட்சுமி ஆஜராக உத்தரவு

Next Story

மேலும் செய்திகள்