BREAKING || ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை - வெளியான முக்கிய அறிவிப்பு

x
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளின் தகுதி உறுதி செய்யப்படும்
  • ஒவ்வொரு ஆண்டின் காலாண்டு, அரையாண்டு காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி உறுதி செய்யப்படும்
  • இறப்பு பதிவு, சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியத் தரவுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மாதந்தோறும் பரிசீலனை
  • வருமானச் சான்று தரவுகள், நான்கு சக்கர, கனரக வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட தரவுகள் ஆய்வு செய்யப்படும்
  • காலாண்டு பரிசீலனையில் சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தப்பட்ட விவரங்கள், நில உடைமை ஆய்வு செய்யப்படும்
  • அரையாண்டு பரிசீலனை முறையில் தொழில்வரி செலுத்தப்பட்ட தரவுகள், மின்சார பயன்பாட்டு தரவுகள் ஆய்வு செய்யப்படும்
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - தகுதி ஆய்வு

Next Story

மேலும் செய்திகள்