#BREAKING || மகளிருக்கு மாதம் ரூ.1000...வரப்போகும் SMS - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

"கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்" - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

"மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை விளக்க ஏற்பாடு செய்ய வேண்டும்"

அரசுக்கும், வங்கிகளுக்கும் - வங்கிகளுக்கும், பொது மக்களுக்குமான தொடர்பு சீராக அமைந்து வருகிறதா என்பதை மாதம் தோறும் கண்காணிக்க வேண்டும் - முதலமைச்சர்


Next Story

மேலும் செய்திகள்