#BREAKING || வாபஸ் பெற்றது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நிர்வாகம்
#BREAKING || வாபஸ் பெற்றது ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நிர்வாகம்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், தர்ப்பணம் செய்வதற்கான கட்டண சீட்டு குறித்த அறிவிப்பு வாபஸ்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் நிர்வாகம் அறிவிப்பு
அக்னி தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டண நடைமுறை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது
மார்ச் 20ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்குமாறு கோயில் நிர்வாகம் சார்பில் கடந்த 28ஆம் தேதி அறிவிப்பு வெளியானது
நிர்வாகக் காரணங்களுக்காக இந்த
அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக, கோயில் இணை அலுவலர் சிவராம் குமார் அறிவிப்பு
Next Story