#Breaking || "பார்களில் சோதனை நடத்துக" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

x

"அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்படும் பார்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்"

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி செயல்பட்ட பார்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது - தமிழக அரசு

கலால் துறை, காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கும் படி மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது - தமிழக அரசு

மாவட்ட ஆட்சியர்கள் அமைக்கும் குழுக்கள் திடீர் சோதனைகள் நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் - நீதிமன்றம்

அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுபான பார்கள் செயல்படுவதாக சுரேஷ் பாபு என்பவர் வழக்கில் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்