#BREAKING || ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு - காவல்துறை நீதிமன்றத்தில் கொடுத்த முக்கிய மனு
- ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு-காவல்துறை நீதிமன்றத்தில் கொடுத்த முக்கிய மனு
- ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசி கைதான கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மனு - காவல்துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு
- 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி கிண்டி போலீசார் மனு
- கருக்கா வினோத்தை திங்கட்கிழமை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்
- ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன? என்பதை சிசிடிவி வெளியிட்டு விளக்கிய காவல்துறை
Next Story