#BREAKING || மக்களே உஷார்..இதுவரை இல்லாத அளவிற்கு..தூத்துக்குடியில் உச்சத்தை தொட்ட மழை.. | Rain

x

தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஸ்ரீவைகுண்டத்தில் 394 -மில்லி மீட்டர் மழையும் சாத்தான்குளத்தில் 306- மில்லி மீட்டர் மழையும் திருச்செந்தூரில் 185- மில்லி மீட்டர் மழையும் காயல்பட்டினத்தில் 124 -மில்லி மீட்டர் மழையும் கடம்பூர் பகுதியில் 155- மில்லி மீட்டர் மழையும் தூத்துக்குடியில் 40- புள்ளி 70 -மீட்டர் மில்லி மீட்டர் மழையும் மாவட்டத்தில் சராசரியாக 2017.70 -மில்லி மீட்டர் மழையும் சராசரியாக 111.46 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்