#BREAKING || "உண்டியல்கள் திறப்பு" - உயர்நீதிமன்றத்தில் HRCE விளக்கம்
- "விதிகளின்படியே கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன".
- இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம்.
- "உண்டியல் திறப்பை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால்,
- மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அவசியம் இல்லை".
Next Story