#Breaking : "ராஜினாமா இல்லை.." சர்ச்சைக்கு நெல்லை மேயர் ஃபுல்ஸ்டாப்... | Nellai | Mayor
ராஜினாமா செய்வதாக வெளியான தகவலுக்கு நெல்லை மேயர் சரவணன் மறுப்பு/ராஜினாமா செய்வதாக, திமுக தலைமைக்கு சரவணன் கடிதம் எழுதியதாக தகவல் பரவிய நிலையில் மறுப்பு/அண்ணா அறிவாலயம் சென்றது உண்மை, ஆனால் ராஜினாமா கடிதம் வழங்கவில்லை - மேயர் சரவணன்/மேயரை மாற்ற வேண்டும் என திமுக
தலைமைக்கு 40 கவுன்சிலர்கள் ஏற்கனவே கடிதம்
எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது///கோப்புக்காட்சி/3/ராஜினாமா இல்லை - நெல்லை மேயர் விளக்கம்
Next Story