#BREAKING | "நீலகிரிக்கு யாரும் வரவேண்டாம்" - ஆட்சியர் அதிரடி உத்தரவு
- "நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் நீலகிரி வருவதை தவிர்க்க வேண்டும்"
- சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள்
- மேட்டுப்பாளையம் - கோத்தகிரி, மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதைகளில் நிலச்சரிவு
- கோவையில் இருந்து 2 தமிழக பேரிடர் மீட்பு படை வர உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தகவல்
- "அதிக நிலச்சரிவு கோவை மாவட்ட எல்லையில் நிகழ்ந்து உள்ளது"
- நீலகிரிக்கு வருவதை தவிர்க்கவும் - மாவட்ட ஆட்சியர்
Next Story