#BREAKING | முத்துராமலிங்க தேவர் நினைவிடம் அருகே.. - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
- பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தின் முகப்பில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
- "பொதுமக்கள் மரியாதை செலுத்தும் வகையில் ரூ.1.42 கோடி மதிப்பில் மண்டபம் அமைக்கப்படும்"
- "மிக முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12.54 லட்சம் மதிப்பில் மற்றொரு மண்டபம் அமைக்கப்படும்"
- கூட்ட நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்திருந்த நிலையில் அறிவிப்பு
- முத்துராமலிங்க தேவர் நினைவிட முகப்பில் மண்டபங்கள்
Next Story