#BREAKING || 3 தடவை வந்த மிஸ்டு கால்... தயாநிதி மாறன் கணக்கிலிருந்து மாயமான பணம்
- திமுக எம்.பி. தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி
- சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
- ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை தொலைபேசியில் அழைத்து மோசடி என புகார்
- தயாநிதி மாறனின் மனைவி மலேசியாவில் இருப்பதாகவும், அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும் புகார்
- ஹிந்தியில் பேசிய நபர்கள் 3 முறை அழைத்த பின், திடீரென ஒரே பரிவர்த்தனையில் ரூ.1 லட்சம் எடுக்கப்பட்டதாக புகார் மனுவில் தகவல்
- தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் மோசடி
Next Story