#BREAKING | கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து - நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

x

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

உயிரிழந்த 8 பேரின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி

படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஒரு லட்சம் நிதி வழங்க முதல்வர் உத்தரவு

லேசான காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிதி வழங்க உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்