#Breaking|| விடிய விடிய கொட்டிய மழை.. விடிந்ததும் விடுமுறை
- திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- மாவட்ட ஆட்சி தலைவர் சாரு ஸ்ரீ உத்தரவு
- புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
- திருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Next Story