#BREAKING || தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
- சட்டவிரோதமாக விளம்பர பலகைகள், கட் அவுட்கள் வைப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?
- விரிவான பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- விபத்து நடந்த பின் விதிமீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விட,
- சட்டவிரோதமாக விளம்பர பலகைகள் வைக்கப்படுவதை தடுப்பது முக்கியமானது - நீதிபதிகள்
Next Story