#Breaking|| தமிழக பாஜகவின் அடிமடியிலே கை வைத்த ED.. தென்சென்னை பாஜக தலைவருக்கு இறுகும் பிடி
- சென்னை தி.நகர் பாஜக தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஜோதிமணி என்பவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
- ஜோதிமணி வீடு, ரியல் எஸ்டேட் அதிபர்கள் வீடு உள்பட தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் ரெய்டு
- சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக பாஜக நிர்வாகிகளிடம் அமலாக்கத்துறை விசாரணை
- பாஜக தென்சென்னை மாவட்டத் தலைவர் காளிதாஸ், பாஜக அலுவலக செயலாளர் சந்திரன் ஆகியோரை அழைத்து அமலாக்கத்துறை விசாரணை
- தி,நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் வீட்டிலும் அமலாக்கத்துறை ரெய்டு
- ரியல் எஸ்டேட் அதிபர்களை குறிவைத்து தமிழகம் முழுவதும் 30 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது/தி,நகர், சென்னை
- பாஜக தலைமை அலுவலக ஊழியர் வீட்டில் ரெய்டு
Next Story