#BREAKING | விடிந்ததும் பேரதிர்ச்சி - இன்று முழுக்க லாரிகள் ஓடாது
- நாமக்கல் - லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்
- நாமக்கல்/நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்
- ஆன்லைன் வழக்கு முறை, காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்
- அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்கக் கோரி 55 ஆயிரம் மணல் லாரிகளும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பு
- "12 மணி நேரத்திற்கு தமிழகத்தில் லாரிகள் இயங்காது - லாரிகள் மாநில எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்படும்"
- வேலை நிறுத்தத்தால் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.200 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு
Next Story