#BREAKING || கலெக்டர்கள் ஆஜராக நீதிமன்றம் போட்ட உத்தரவு

x
  • விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் அதிரடி
  • தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, பாலம் கட்ட கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கு
  • உரிய இழப்பீடு வழங்காமல் நிலத்தை கையகப்படுத்தியது ஏன்? - நீதிபதிகள் கேள்வி
  • நிலம் வழங்கிய விவசாயிகள் இழப்பீடு பெறுவது ஜனநாயக உரிமை- நீதிபதிகள்
  • விசாரணை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைப்ப

Next Story

மேலும் செய்திகள்