#Breaking : ஃபார்முலா 4 கார் பந்தயத்துக்கு தொடரும் சிக்கல்.. தீர்ப்பு ஒத்திவைப்பு

x
  • சென்னையில் பார்முலா 4 கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்குகள்/தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • சட்ட அனுமதின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது- மனுதாரர்கள்
  • பந்தயம் நடத்துவது தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ள மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விதி எந்த அனுமதியும் வழங்கவில்லை- மனுதாரர்கள்
  • கார் ரேஸ் நடத்த தடை கோரிய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு

Next Story

மேலும் செய்திகள்