Breaking || கோவையில் வெடிகுண்டு மிரட்டல்.. பதற வைத்த பரபரப்பு இமெயில்

x
  • கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல்
  • சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலால் பரபரப்பு
  • பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோவை காவல் ஆணையர் தகவல்
  • போலியான கணக்கில் இருந்து மிரட்டல் வந்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்
  • கோவையில் வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு

Next Story

மேலும் செய்திகள்