BREAKING || கலைஞர் மகளிர் உரிமை தொகை - அரசு முக்கிய விளக்கம்

x

கலைஞர் மகளிர் உரிமை தொகை - அரசு முக்கிய விளக்கம்

"கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்த ஆதிதிராவிடர் துணைத் திட்டங்களின் நிதியை பயன்படுத்தியுள்ளதாக புகார் தரப்பட்டுள்ளது"

"ஆதிதிராவிடர் துணை திட்டம், அதற்கான நிதி ஒதுக்கீடு முறையை பற்றிய தவறான புரிதல் காரணமாகவே புகார் அளிக்கப்பட்டுள்ளது"

"பல்வேறு திட்ட பயன்கள், பட்டியலினத்தவர், பழங்குடியின மக்கள் தொகைக்கு ஏற்ப கிடைப்பதை உறுதி செய்வதே, ஆதி திராவிட திட்டத்தின் நோக்கம்"

கலைஞர் மகளிர் உரிமை தொகை- அரசு விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்