#Breaking|| தீயாய் வெடிக்கும் AR ரஹ்மான் நிகழ்ச்சி சர்ச்சை.. பாய்கிறதா "செக்சன் 76" வழக்கு?
இசை நிகழ்ச்சிக்கு தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டதா?
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி விவகாரம்
ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசைக் கச்சேரிக்கு தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டதா?
இசைக் கச்சேரி நடத்தும் போது காவல்துறை, தீயணைப்பு துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறை
எத்தனை பேருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது, எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது, பார்க்கிங் உள்ளிட்ட விவரங்களை முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்
தடையில்லா சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை மீறும் பட்சத்தில் மாநகர காவல் சட்டத்தின் பிரிவு 76-ன் படி வழக்கு பதிவும் வாய்ப்பு என தகவல்
காவல்துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறுவது போல தீயணைப்புத் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்
ஆனால், நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தீயணைப்பு துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறப்படவில்லை என தகவல்
கச்சேரிக்கு எத்தனை பேருக்கு டிக்கெட் வழங்கப்பட்டது எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது மேடை எவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது மக்கள் வரும் வழி செல்லும் வழி பார்க்கிங் உள்ளிட்ட விவரங்களை முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்
தடையில்லா சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை மீறும் பட்சத்தில் மாநகர காவல் சட்டத்தின் பிரிவு 76 ன் படி வழக்கு பதிவும் வாய்ப்பு உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்
காவல்துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெறுவது போல தீயணைப்புத் துறையிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் ஆனால் ஏ ஆர் ரகுமானின் நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தீயணைப்பு துறை இடம் தடையில்லா சான்றிதழ் பெறப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது