#BREAKING || சென்னையை நெருங்கியது.. மிரட்டும் மிக்ஜாம் புயல்
- சென்னைக்கு வட கிழக்கில் 110 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜாங் புயல்
- புயல் ஆந்திர - வட தமிழக கடலோர பகுதிக்கு இடையே மத்திய மேற்கு வங்க கடல், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது
- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
- சென்னைக்கு 110 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல்
Next Story