#BREAKING || நடிகை கௌதமி வழக்கு.. இருவருக்கு பறந்த லுக் அவுட் நோட்டீஸ்

x
  • நடிகை கௌதமி வழக்கில், அழகப்பன், நாச்சியம்மாளுக்கு லுக் அவுட் நோட்டீஸ்
  • நில அபகரிப்பில் ஈடுபட்டதாக நடிகை கௌதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
  • புகாரின் பேரில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை
  • தொடர்ச்சியாக அழகப்பன் உட்பட பலர் தலைமறைவாக உள்ளதால் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார்
  • நடிகை கௌதமி வழக்கில் லுக் அவுட் நோட்டீஸ்

Next Story

மேலும் செய்திகள்