#BREAKING || "கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
"பட்டா மாற்றம் செய்து தரக்கோரிய மனுவை 6 மாதங்களாக பரிசீலிக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்"
தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
குறித்த காலத்தில் கோரிக்கை மனுவை பரிசீலிக்காத வருவாய் துறையினரின் மெத்தனப் போக்குக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
2 மாதங்களில் துறை ரீதியான நடவடிக்கை எடுத்து ஜன.30ல் அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு உத்தரவு
நீதிமன்ற உத்தரவுகள், நில நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை போன்றவற்றை வருவாய் துறையினர் முறையாக பின்பற்றவில்லை - உயர் நீதிமன்றம்
Next Story